இலங்கை வரும் சீனப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்படுவதில்லை

கொரோனா தொற்று ஆரம்பமாகிய சீனாவில் இருந்து வரும் சீனப் பிரஜைகள் எவரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் இருந்து வரும் பயணிகள் மாத்திரமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வேலை செய்யும் வீரரின் அரசாங்கம் எந்தளவுக்கு சீனாவுக்கு சார்பாக இருக்கின்றது என்பதை அறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் தனிமைப்படுத்தப்படாத … Continue reading இலங்கை வரும் சீனப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்படுவதில்லை